வெற்றி மகளாய் வருவேன்
கவலை விடு அம்மா...

வெற்றி மகளாய் வருவேன் பெருமைப்படு அம்மா
வீழ்ந்து விட்டால் குழியினிலே நீரை விடு அம்மா
சுற்றி வந்து தீபம் ஒன்று ஏற்றி விடு அம்மா
சூழ்ந்திருக்கும் உறவை பார்த்து கவலை விடு அம்மா...